Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தானா சேர்ந்த கூட்டம்’ வெற்றிபெற நயன்தாரா வழிபாடு!

In சினிமா
Updated: 08:10 GMT, Jan 4, 2018 | Published: 08:10 GMT, Jan 4, 2018 |
0 Comments
1178
This post was written by : Surenth

‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகை நயன்தாரா இயக்குநரும் காதலனுமான விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் கோயிலுக்கு சென்று வழிபடுவது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.

இதேவேளை, வழிபாடுகள் நிறைவில் ரசிகர்களுடன் இணைந்து நயன்தாரா எடுத்துக் கொண்ட ஒளிப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg