Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பள்ளிக்குடா பகுதியில் ஆமையுடன் மீனவர் கைது

In இலங்கை
Updated: 09:22 GMT, Jan 4, 2018 | Published: 09:21 GMT, Jan 4, 2018 |
0 Comments
1082
This post was written by : Elakkiya

பள்ளிக்குடா பகுதியில் உயிருடனான ஆமையுடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

உளவுத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின் பிரகாரம் நேற்று (புதன்கிழமை) மாலை குறித்த மீனவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவரும் அவர் வைத்திருந்த ஆமையும் பூநகரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

03 (3) 01 (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg