Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைந்த பட்ச ஊழியரின் மணித்தியால ஊதியம் 14 டொலர்களாக அதிகரிப்பு!

In கனடா
Published: 10:03 GMT, Jan 4, 2018 |
0 Comments
1036
This post was written by : Anojkiyan
ty

குறைந்த பட்ச ஊதிய பணியாளர்கள் நடப்பு ஆண்டிலிருந்து 14 டொலர்கள் ஊதியமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு அனைத்து குறைந்த பட்ச ஊழியர்களும் மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்கள்களே பெற்றிருந்த நிலையில், அந்த ஊதிய தொகை 14 டொலர்களாக அதிகரிக்கப்படுகின்றது.

அதேபோன்று இந்த உயர்வு அடுத்த வருடம் 15 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது. புதிய குறைந்த பட்ச ஊதியத்திற்கு மேலாக பெறுபவர்களிற்து இந்த உயர்வு உடனடி ஏற்றமாக அமையாது.

இதேபோல 18 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இதுவரை பெற்றுக்கொண்ட 10.90 டொலர்கள், நடப்பு ஆண்டிலிருந்து 13.15 டொலர்களாக அதிகரிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg