Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லாலு பிரசாத்திற்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும்: நீதிமன்றம் உத்தரவு!

In இந்தியா
Updated: 13:06 GMT, Jan 4, 2018 | Published: 09:55 GMT, Jan 4, 2018 |
0 Comments
1224
This post was written by : Kemasiya

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்திற்கான தண்டனை விபரங்கள், இன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் குறித்த தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த தீர்ப்பின் தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்படும் எனக் கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில்லாலு பிரசாத் உட்பட 16 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg