Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடந்த கால புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன! – அஜித் பி. பெரேரா

In இலங்கை
Updated: 10:01 GMT, Jan 4, 2018 | Published: 09:49 GMT, Jan 4, 2018 |
0 Comments
1110
icon_com
This post was written by : Puvanes
ajith001

மத்திய வங்கி ஊழல் தொடர்பில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட புகார்களும், சாட்சியங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

மத்தியவங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்தினை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல அர்ஜூன் மகேந்திரனது நியமனம் தவறானது அல்ல என ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதன்படி பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது என்பது தெளிவாகியுள்ளதாகவும் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது எனக் குறிப்பிட்ட அவர், பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)