Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்காபுரோவில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு

In கனடா
Published: 11:27 GMT, Jan 4, 2018 |
0 Comments
1053
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy (2)

ஸ்காபுரோவில் நெடுஞ்சாலை 401 கிழக்கு பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிந்துள்ளனர்.

வார்டன் அவெனியுவிற்கு அருகாமையில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் தூக்கி எறியப்பட்டு பின்னர் கம்பத்துடன் மோதியதாக இவ்விபத்தை பொலிஸார் விபரித்துள்ளனர்.

மோதலிற்கு முன்னர் என்ன நடந்திருக்கும் என்பதை வாகனத்தின் கணனி அமைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg