Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறந்த நாளை கொண்டாடும் ஜீவா

In சினிமா
Updated: 12:15 GMT, Jan 4, 2018 | Published: 12:15 GMT, Jan 4, 2018 |
0 Comments
1137
This post was written by : Kemasiya

நடிகர் ஜிவாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று (வியாழக்கிழமை) ஜீவா தனது பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில், அவரின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அமர் சௌத்திரி என்னும் இயற்பெயரை கொண்ட ஜீவா 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி பிறந்தார்.

கடந்த 2003ஆம் ஆண்டு “ஆசை ஆசையாய்” என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் தித்திக்குதே உட்பட்ட பல வெற்றிப்படங்களின் மூலம் பிரபலமாகி தற்காலத்தில் பல வித்தியாசமான கதைகளில் நடித்துவருகிறமை குறிப்பிடத்தக்கது.

vgsdfvdf

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg