Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலி செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம்: மக்ரோன் அறிவிப்பு

In ஐரோப்பா
Published: 11:56 GMT, Jan 4, 2018 |
0 Comments
1259
icon_com
This post was written by : Risha

போலி செய்திகள் பரப்பப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலான புதிய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பரிஸ் எலிஸி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) அவர் ஆற்றிய புத்தாண்டின் முதல் உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”போலி செய்திகளினால் பாதிக்கப்படும் ஜனநாயக வாழ்க்கையை பாதுகாப்பதற்கு எமது சட்ட முறைமையை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளேன்.

தேர்தல் காலத்தில் இணையத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் இவ்வாறான விதியே கடைப்பிடிக்கப்படும்.

இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின் ஊடாக, போலியான உள்ளடக்கங்கள் அகற்றப்படுவதுடன், பயனர் கணக்குகள் நீக்கப்படுவதுடன், தேவைப்படின் வலைத்தளங்களுக்கு முழுமையாக முடக்கப்படவும் கூடும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)