Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டு அரசாங்க ஒப்பந்தம் முடிவுபெற்றுவிட்டது! – சுதந்திரக்கட்சி தொடர்ந்தும் மௌனம்

In இலங்கை
Updated: 12:15 GMT, Jan 4, 2018 | Published: 12:06 GMT, Jan 4, 2018 |
0 Comments
1245
icon_com
This post was written by : Puvanes
dalas001

சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கியதேசிய கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவுபெற்றுவிட்டதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் தேசிய அரசாங்க ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துவிட்டதன் பின்னரும் இந்த விடயம் தொடர்பில் சுதந்திரக்கட்சி அமைதியாகவே உள்ளது என டளஸ் சுட்டிக்காடியுள்ளார்.

எவ்வாறாயிலும் தற்போது முறைகேடான ஆட்சி நடைபெற்று வருவது மட்டுமல்லாமல், ஒழுங்கற்ற அமைச்சரவையும், அமைச்சர்களுமே அரசாங்கத்தில் உள்ளார்கள் எனவும் டளஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)