Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜீவாவை வாழ்த்திய காஜல்

In சினிமா
Updated: 12:27 GMT, Jan 4, 2018 | Published: 12:26 GMT, Jan 4, 2018 |
0 Comments
1149
This post was written by : Kemasiya

நடிகர் ஜீவாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்றைய (வியாழக்கிழமை) தனது டுவிட்டர் பதிவின் மூலம் “நடிகர் ஜீவாவிற்கு வாழ்த்துக்கள். இன்று  சிறப்பான நாள். இந்த வருடம் முழுதும் சந்தோசம் நிறைந்திருக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜீவாவுடன் நிற்கும் தனது புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்து அவர் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

xdgvsdgvdfgv

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg