Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிமிர் ரெய்லர் விரைவில்: உதயநிதி அறிவிப்பு!

In சினிமா
Updated: 13:09 GMT, Jan 4, 2018 | Published: 13:09 GMT, Jan 4, 2018 |
0 Comments
1054
This post was written by : Kemasiya
cmng

உதயநிதி ஸ்ராலின் நடிக்கும் நிமிர் திரைப்படத்தின் ரெய்லர் எதிர்வரும் (ஜனவரி) 8ஆம் திகதி வெளிவரவுள்ளதாக நடிகர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

மலையாலத் திரைப்படமான “மகேஷிண்டே பிரதிகாரம்” என்னும் திரைப்படத்தை தமிழில் இயக்குனர் ப்ரியதர்ஷன் நிமிர் என்னும் பெயரில் மீள இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)