Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் 25 ஆண்டுகளில் முதல் முறையாக பிறந்த பனிக்கரடி குட்டி

In
Updated: 12:56 GMT, Jan 4, 2018 | Published: 12:56 GMT, Jan 4, 2018 |
0 Comments
1288
This post was written by : Risha

பிரித்தானியாவில் கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக பனிக்கரடி குட்டியொன்று பிறந்துள்ளதாக ஸ்கொட்லாந்து றோயல் விலங்கியல் சங்கம் அறிவித்துள்ளது.

ஹைலண்ட் வனவிலங்கு பூங்காவில் உள்ள மூன்று பனிக்கரடிகளில் ஒன்றே இவ்வாறு குட்டி ஈன்றுள்ளது.

பனிக்கரடிக் குட்டி பிறந்துள்ளமையை வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள போதிலும், எத்தனை குட்டிகள் என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

இதற்கு முன்னர் பிரித்தானியாவில் கடந்த 1992ஆம் ஆண்டு யோர்க்ஷயரிலுள்ள தீம் பூங்காவில் இரட்டை பனிக்கரடிக்குட்டிகள் பிறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg