Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழு வடக்கிற்கு விஜயம்

In இலங்கை
Updated: 09:41 GMT, Jan 5, 2018 | Published: 03:10 GMT, Jan 5, 2018 |
0 Comments
1151
This post was written by : Varshini
UK Mps1 (1)

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர், இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதன்போது வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரைச் சந்தித்து, வடக்கின் தற்போதைய  நிலைவரங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கவனஞ்செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை,  நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் சந்தித்திருந்தனர். இதன்போது, நாட்டின் ஜனநாயக முன்னேற்றம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg