Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்பார்த்த வெற்றியை இழந்துள்ளோம்: ஸ்டாலின்

In இந்தியா
Published: 05:14 GMT, Jan 5, 2018 |
0 Comments
1094
This post was written by : Kemasiya
vcbnfn

எதிர்பார்க்காத வெற்றியை பெற்ற நாம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துள்ளோம் என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தி.மு.க.வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போஸ், சுபவீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2ஜி வழக்கு ஏழு வருடங்களாக இடம்பெற்று அதில் சம்மந்தப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்ற தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது. அவ்வாறு எதிர்பார்க்காத வெற்றியை பெற்ற நாம் எதிர்பார்த்த வெற்றியை இழந்துள்ளோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg