Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாப்பிரிக்க தொடர்: செய்தியாளர்கள் சந்திப்பைத் தவிர்த்தார் கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 05:20 GMT, Jan 5, 2018 | Published: 05:20 GMT, Jan 5, 2018 |
0 Comments
3447
This post was written by : Sujitharan

தென்னாப்பிரிக்க தொடருக்கு முன்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பை, இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தவிர்த்துள்ளார்.

ஒரு தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இருநாட்டு தலைவர்களும் செய்தியளார்களைச் சந்தித்து, நடைபெறவுள்ள தொடர் குறித்தும், அணிகளின் செயற்பாடுகள் குறித்தும், வீரர்களின் தெரிவுகள் குறித்தும் விளக்கமளிப்பது வழமையான ஒரு செயற்பாடாகும்.

ஆனால், தென்னாப்பிரிக்க தொடருக்காக அங்கு சென்றுள்ள இந்திய அணியின் தலைவர், இந்த செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க, இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg