Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெ.ஆப்பிரிக்கா வீழும்! ஐந்த நாள் கடும் பயிற்சி ஆச்சரியம் கொடுக்கும்: சஞ்சய் பாங்கர்

In கிாிக்கட்
Updated: 06:01 GMT, Jan 5, 2018 | Published: 06:01 GMT, Jan 5, 2018 |
0 Comments
1380
This post was written by : Sujitharan

கடுமையான பயற்சிகளை மேற்கொண்டு, உடல் மற்றும் மன ரீதியில், இந்திய வீரர்கள் மிகச்சிறந்த முறையில் தயாராகியுள்ளதாக, இந்திய கிரிக்கட் அணியின் உதவிப பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, சஞ்சய் பாங்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்து குறிப்பிட்ட அவர், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர், ஐந்து நாட்களில் மிகச்சிறந்த பயிற்சிகளை எடுத்து, சிறந்த முறையில் தயாராகி இருப்பதாக கூறினார்.

அத்துடன், சகல வீரர்களும் நேர்மறையான எண்ணங்களுடன் களம் காண தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg