Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படையினரின் தாக்குதலில் தீவிரவாதிகள் மரணம்!

In இந்தியா
Published: 08:18 GMT, Jan 5, 2018 |
0 Comments
1118
This post was written by : Kemasiya
ghgfbg

சதீஸ்கர் மாநிலத்தில் இந்தியப் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் (தீவிரவாதிகள்) அமைப்பை சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை சதீஸ்கர் மாநிலத்தின் பீஜாபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்க கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதலின் போது இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சில மணி நேரம் நீடித்ததில் ஒரு பெண் மற்றும் 2தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியை அண்டிய இடங்களில் தீவிரவாதிகளுக்கும் இந்தியப் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே தொடர்ந்தும் மொதல்கள் இடம்பெற்று வருகிற நிலையில் இன்றும் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg