Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம்: போக்குவரத்தில் தொடரும் சிரமம்!

In இந்தியா
Published: 10:00 GMT, Jan 5, 2018 |
0 Comments
1084
This post was written by : Kemasiya
bcncbncb

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமான 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 62 ரயில்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் (வெள்ளிக்கிழமை) பனியின் நிலைமை மோசமாக காணப்படுவதால், ரயில் சேவை உட்பட 17 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் போக்குவரத்து ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் 5டிகிரி செல்சியஸ் அளவில் நிலவும் குளிர் இன்று அதிகபட்சம் 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தது 6 டிகிரி செல்சியசாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)