Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட்: தென்னாபிரிக்கா துடுப்பாட்டம்

In கிாிக்கட்
Published: 08:51 GMT, Jan 5, 2018 |
0 Comments
1144
This post was written by : Anojkiyan
Ind-SA-match-prediction-image-1

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஆரம்பமாகியுள்ளது.

கேப்டவுணில் ஆரம்பமாகியுள்ள இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தட தீர்மானித்துள்ளது.

அதன்படி களமிறங்கியுள்ள தென்னாபிரிக்க அணி, ஆரம்ப இரு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg