Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலுவான நிலையில் ஆஸி: தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்

In கிாிக்கட்
Updated: 09:17 GMT, Jan 5, 2018 | Published: 09:17 GMT, Jan 5, 2018 |
0 Comments
1111
This post was written by : Anojkiyan

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின், நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சிட்னியில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டநேர முடிவில், அவுஸ்ரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 44 ஓட்டங்களுடனும், கவாஜா 91 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 346 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg