Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுங்க ஒன்றியத்தை நிராகரிக்க பிலிப் ஹமொன்ட் மறுப்பு

In
Updated: 10:26 GMT, Jan 5, 2018 | Published: 10:26 GMT, Jan 5, 2018 |
0 Comments
1171
This post was written by : Elakkiya

பிரெக்சிற்றுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்க சான்சிலர் பிலிப் ஹமொன்ட் மறுத்துள்ளார்.

பிரித்தானிய திறைசேரி தேர்வுக்குழுத் தலைவர் நிக்கி மோர்கனின் கடிதத்துக்கு பதிலளிக்கும் போதே பிலிப் ஹமொண்ட் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன்போது, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தகத்துக்கு உதவும் புதிய நடைமுறை ஏற்பாடுகளை பிரித்தானியா எதிர்பார்ப்பதாகவும் அத்தகைய ஏற்பாடுகள் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள பங்காளிகளுடன் புதிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg