Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி டேயர்டெவில்ஸ் அணிக்கு பொண்டிங் பயிற்சியாளராக நியமனம்!

In கிாிக்கட்
Updated: 10:14 GMT, Jan 5, 2018 | Published: 10:14 GMT, Jan 5, 2018 |
0 Comments
1223
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றள்ள டெல்லி டேயர்டெவில்ஸ் அணிக்கு அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் அணியை வலுப்படுத்தும் எனவும் அவரது பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அணி வீரர்களுக்கு பெரிதும் உதவும் என அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் நடப்பு ஐ.பி.எல் தொடர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ரிக்கி பொண்டிங் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டு கால பகுதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg