Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட விளம்பரத்துக்காக விஜய்சேதுபதியின் புதிய யுக்தி!

In சினிமா
Published: 11:06 GMT, Jan 5, 2018 |
0 Comments
1090
This post was written by : Ravivarman
201801051456187703_1_Vijay-Sethupathy-Ramnad-Rhinos2._L_styvpf

‘ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்’ பட விளம்பரத்துக்காக, மலேசியாவில் நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மோதும் அணிகளில் ஒன்றான ‘ராம்நாடு ரினோஸ்’ அணியை குறித்த படக்குழுவினர் விலைக்கு வாங்கி உள்ளனர்.

குறித்த அணியை விலைக்கு வாங்கி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதன் மூலம், தங்கள் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் ‘ராம்நாடு ரினோஸ்’ அணிக்கு விஜய்சேதுபதி தலைமை தாங்குகிறார். இதில் நடிகர்கள் பரத், போஸ் வெங்கட், ஜி.வி.பிரகாஷ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. 7 சீஸ் எண்டர்டெயின்மென்ட், அமீநாராயணா எண்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)