Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குமார் பொன்னம்பலம் ஏன் படுகொலை செய்யப்பட்டார்? காரணம் கூறும் கஜேந்திரன்

In இலங்கை
Updated: 12:12 GMT, Jan 5, 2018 | Published: 11:27 GMT, Jan 5, 2018 |
0 Comments
1282
icon_com
This post was written by : Arul Jesu

அரசாங்கத்தின் கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார் என செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலமையகத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய செ.கஜேந்திரன் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஏன் குமார் பொன்னம்பலத்தை கொல்கின்ற அளவிற்கு அப்போதைய அசாங்கம் சென்றது என்பதைத்தான் இன்றைய காலகட்டத்தில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

புலிகள் துப்பாக்கி முனையில் மக்களை அடக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற ஒரு போலி முகத்தை காட்டவேண்டிய ஒரு தேவை தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பிரிக்க விரும்பிய சக்திகளுக்கு இருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

SAM_9069 SAM_9070 - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)