Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதி அமைச்சு இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னணி குறித்தும் ஆராயப்பட வேண்டும்: சுசில்

In இலங்கை
Updated: 15:45 GMT, Jan 5, 2018 | Published: 15:45 GMT, Jan 5, 2018 |
0 Comments
1185
This post was written by : Anojkiyan

பிணை முறி மோசடி தொடர்பான பிரச்சினை குறித்து நிதி அமைச்சு இரண்டாக பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஆராயப்பட வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

”கடந்த 1973ஆம் ஆண்டின் பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. இதற்கான பின்னணி குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும், சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின், அதற்கும் நீண்ட கால அவகாசம் தேவைப்படாது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg