Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கின்னஸ் சாதனை படைத்த சிறுவனுக்கு ஜனாதிபதி பாராட்டு

In இலங்கை
Published: 06:33 GMT, Jan 6, 2018 |
0 Comments
1073
This post was written by : JudeDanish
625.0.560.320.160.600.053.800.700.160.90

கின்னஸ் சாதனை ஒன்றை பதிவு செய்த தனுவன சேரசிங்க எனும் சிறுவனை நேரில் சந்தித் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டுக்களையும், ஆசியையும் தெரிவித்துள்ளார்.

உலகில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட மிகவும் வயது குறைந்தவர் என்ற சாதனையை தனுவன சேரசிங்க நிலைநாட்டியிருந்தார்.
சிறுவனின் திறமையை பாராட்டி ஜனாதிபதி அவருக்கு நினைவு சின்னம் ஒன்றையும் வழங்கினார்.  சிறுவனின் எதிர்கால கல்வி நடவடிக்கையில் வெற்றி பெற ஜனாதிபதி ஆசி வழங்கினார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தனுவன சேரசிங்க என்ற சிறுவன் Junk Food என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

Junk Food  என்ற ஆங்கில புத்தகத்தை எழுதும் போது அவரது வயது 4 வயது 356 நாட்களுமாகும். இந்த புத்தகத்தை எழுதுவதற்கு அவருக்கு 3 நாட்கள் மாத்திரமே செலவாகியுள்ளது. தனுவன சேரசிங்க தனது பெற்றோருடன் சீஷெல்ஸ் நாட்டின் வசித்து வருகின்றார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)