Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவில் கடுமையான வெப்பம்

In
Updated: 07:15 GMT, Jan 6, 2018 | Published: 07:15 GMT, Jan 6, 2018 |
0 Comments
1341
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் 3 மாகாணங்கள் கடுமையான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாகாணங்களில் இன்று (சனிக்கிழமை) சுமார் 40 பாகை செல்சியஸ்வரை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்து.

இந்நிலையில், விக்டோரியாவின் மெல்போர்ன் நகரில் பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக பல கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், சுமார் 400 வீடுகளில் மின் தடைப்பட்டுள்ளதாக, விக்டோரிய மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து விக்டோரியா, தெற்கு அவுஸ்ரேலியா ஆகிய மாநிலங்களில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg