Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷென்ஷேன் ஓபன் டென்னிஸ்: மரியா ஷரபோவா வெளியேற்றம்

In டெனிஸ்
Updated: 08:55 GMT, Jan 6, 2018 | Published: 08:51 GMT, Jan 6, 2018 |
0 Comments
1078
This post was written by : Elakkiya
tennis-wta-chn_1c11bf26-efaf-11e7-9d38-90e646082a51

சீனாவின் ஷென்ஷேன் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை கத்தரினா ஷினியகோவாவை எதிர்கொண்ட ஷரபோவா 2:6, 6:3 மற்றும் 3:6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

அதன்படி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ருமேனிய வீராங்கனை ஷிமொனா ஹலெப்பை ஷினியகோவா எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg