Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு!

In இலங்கை
Updated: 08:24 GMT, Jan 6, 2018 | Published: 08:24 GMT, Jan 6, 2018 |
0 Comments
1272
This post was written by : Ravivarman

காணாமல் போனவர்களின் உறவினர்களை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இன்று (சனிக்கிழமை) சந்தித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் நிலை குறித்துத் தெளிவு படுத்துமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை கிளிநொச்சியில் அவர் சந்தித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களின் தற்போதைய நிலை குறித்தும் எதிர்காலத்தில் அவர்கள் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் குறித்தும் ஹரி ஆனந்தசங்கரி காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg