Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திரையுலகின் மூத்த நடிகையுடன் பிரதமரின் அசத்தல் நடனம்

In இலங்கை
Updated: 09:28 GMT, Jan 6, 2018 | Published: 09:28 GMT, Jan 6, 2018 |
0 Comments
1360
This post was written by : Risha

இலங்கையின் சிரேஷ்ட நடிகையொருவருடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆடிய அசத்தல் நடனக்காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்மையில் நடைபெற்ற திருமண வைபமொன்றின் போதே, பிரதமர் இவ்வாறு நடனமாடியுள்ளார்.

சிங்கள திரையுலகின் மூத்த நடிகையும், பிரதமரின் நெருங்கிய உறவினருமான ஐராங்கனி சேரசிங்கவுடனேயே அவர் அசத்தல் நடனமாடியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg