Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திர கலைவிழா: இளம் நடிகர்களின் தலைமையுடன் கிரிக்கெட் அணிகள் தயார்

In சினிமா
Updated: 10:33 GMT, Jan 6, 2018 | Published: 10:33 GMT, Jan 6, 2018 |
0 Comments
1091
This post was written by : Risha

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் வகையில், தென்னிந்த நடிகர் சங்கத்தின் சார்பாக நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகர்களின் தலைமையுடன் மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகள் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளன.

இவ்விளையாட்டு போட்டியில் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான கார்த்தி, ஜீவா, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகியோரின் தலைமையில் அணிகள் பங்கேற்கின்றன.

கலை விழாவை முன்னிட்டு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது மலேசியாவில் மையம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg