Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

In இலங்கை
Updated: 11:05 GMT, Jan 6, 2018 | Published: 11:00 GMT, Jan 6, 2018 |
0 Comments
1082
icon_com
This post was written by : Ravivarman
dead-passenger_2925210a-large

அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆவரங்கால் நடராஜா இராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)