Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்சத்திர கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்தை சூப்பர்ஸ்டார் அறிமுகப்படுத்தினார்

In சினிமா
Updated: 11:11 GMT, Jan 6, 2018 | Published: 11:06 GMT, Jan 6, 2018 |
0 Comments
1043
This post was written by : Risha
06-1515227205-rajini3232

சினிமா நட்சத்திரங்களின் விளையாட்டு போட்டிகளுக்கான வெற்றிக் கிண்ண அறிமுக விழா கோலாலம்பூரிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஆகியோர் கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்கான வெற்றி கிண்ணத்தை அறிமுகப்படுத்தினர்.

அத்துடன் கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்ட அணிகளுக்கான அறிமுக விழாவும் நடைபெற்றுள்ளது.

கிரிக்கெட் அணி வீரர்களுக்கான அறிமுக விழாவை தொடர்ந்து நடிகர்களான ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோரின் உதைப்பந்தாட்ட அணிகளின் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)