Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாறு காணாத குளிரில் ரொறன்ரோ, ஒன்ராறியோ மாகாணங்கள்

In கனடா
Updated: 11:21 GMT, Jan 6, 2018 | Published: 11:20 GMT, Jan 6, 2018 |
0 Comments
1115
This post was written by : Elakkiya

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வரலாறு காணாத கடும் குளிரை எதிர்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு விசேட காலநிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் இன்றும் (சனிக்கிழமை) -35 செல்சியஸில் இருந்து -40 செல்லியஸ் வரை குளிர் காலநிலை ஏற்படும் என்றும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் குளிர் காற்றுடன் கூடிய வெப்பநிலை உணரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலையானது நாளையுடன் மாற்றமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg