Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் பட வாய்ப்பை இழந்தவருக்கு சூர்யா படத்தில் வாய்ப்பு!

In சினிமா
Updated: 12:18 GMT, Jan 6, 2018 | Published: 12:14 GMT, Jan 6, 2018 |
0 Comments
1167
This post was written by : Risha

விஜய் 62-இல் வாய்ப்பை இழந்த முன்னணி நடிகை ரகுல் பிரீத்திசிங்கிற்கு, சூர்யா 32-இல் நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையற தாக்க’ படங்களில் தமிழில் நடித்த இவருக்கு, பின்னர் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பட உலகத்துக்கு சென்றார்.

தற்போது மீண்டும் தமிழில் ‘ஸ்பைடர்’ மற்றும் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடித்தார்.

அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் படத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படத்திலும் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் விஜய் படத்தின் வாய்ப்பு கீர்த்தி சுரேஷிற்கு சென்றுள்ளதால், முன்னணி நடிகைக்கு அந்த வாய்ப்பு தவறியிருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg