Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு

In கனடா
Updated: 11:39 GMT, Jan 6, 2018 | Published: 11:38 GMT, Jan 6, 2018 |
0 Comments
1048
This post was written by : Elakkiya
Autosave-File vom d-lab2/3 der AgfaPhoto GmbH

கனடாவில் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கனேடிய பொதுச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வரையில் கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்த வேண்டும் என 235,621 பேர் பதிவு செய்துள்ளதாகவும் கடந்த மார்ச் மாதத்தை விட அது 40 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்ல கஞ்சாவை பயன்படுத்துபவர்களில் 0.6 சதவீதமானோர் வலி நிவாரணியாகவே அதனை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)