Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கொரியாவில் விநோத மீன்பிடி விழா

In உலகம்
Published: 11:43 GMT, Jan 6, 2018 |
0 Comments
1107
icon_com
This post was written by : Suganthini

தென்கொரியாவில் உறைபனி மீன்பிடி விழா ஆரம்பமாகியுள்ள நிலையில், பொதுமக்கள் பலர் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

தென்கொரியாவின்   Hwacheon மாவட்டத்தில் உறைபனி மீன்பிடி விழா இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளதுடன், இவ்விழா இம்மாதம் 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இன்றைய நிகழ்வில் மாத்திரம் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக, விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இவர்களில் பலர் உறைபனி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதுடன், சிலர் அங்கு நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டுகளித்து வருகின்றனர்.

தென்கொரியாவில் காணப்படும் பனிப்பொழிவால் ஏரிகள் உறைந்துள்ளன. இந்த ஏரிகளிலிருந்து மீன்களைப் பிடிக்கும் நடவடிக்கையை, அந்நாட்டு மக்கள் பாரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)