Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு வலியுறுத்து

In
Published: 12:08 GMT, Jan 6, 2018 |
0 Comments
1053
This post was written by : Suganthini
tea

ஸ்கொட்லாந்திலுள்ள ஆசிரியர்களுக்கு கணிசமானளவு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவ்வாறில்லாவிடின், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், ஸ்கொட்லாந்தின் ஆசிரியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கான சம்பளக் கட்டமைப்பைச் சிக்கனத் திட்டத்தினுள் உள்வாங்கப்படுவதைத் தடுக்க ஸ்கொட்லாந்திலுள்ள கல்வி நிறுவனமொன்று முன்வந்துள்ளது. எனவே, ஸ்கொட்லாந்திலுள்ள ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக, ஸ்கொட்லாந்தின் ஆசிரியர் தொழிற்சங்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசிரியர்களுக்கான சம்பள ஒப்பந்தம் தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg