Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சருடனான பிரித்தானியக் குழுவின் சந்திப்பு இறுதி நேரத்தில் தவிர்ப்பு!

In இலங்கை
Published: 13:55 GMT, Jan 6, 2018 |
0 Comments
1312
This post was written by : Ravivarman

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சிக் குழுவினர் இறுதி நேரத்தில் முதலமைச்சருடனான சந்திப்பினைத் தவிர்த்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன தெரிவித்தார்.

ரணில் ஜயவர்தன தலைமையிலான பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (சனிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்டவர்களை அவர்கள் சந்தித்திருந்த போதும் நேரமின்மை காரணமாக அவர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திப்பதைத் தவிர்த்துள்ளனர்.

எனினும் இந்தக் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழத் தலைமைகளைச் சந்திக்க எதிர்பார்த்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)