Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரபல வர்த்தகர் தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் காலமானார்!

In இலங்கை
Updated: 03:14 GMT, Jan 7, 2018 | Published: 03:14 GMT, Jan 7, 2018 |
0 Comments
1289
This post was written by : Anojkiyan

பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளரும் மொரீஷியஸ் தீவுகளுக்கான கௌரவ தூதுவருமான தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன், தனது 76வயதில் காலமானார்.

நேற்று முன் தினம், உடல்நலக்குறைவால் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்ற அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற தெய்வநாயகம்பிள்ளையின் மகனான ஈஸ்வரன், தனது சேவைகளுக்காக நாட்டின் பல உயரிய பட்டங்கள் பலவற்றையும் பெற்றவர் ஆவார்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிகராக ஆன்மிகப் பணிகள் மற்றும் சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்த ஈஸ்வரன், சில காலங்களாக சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் தனது நடவடிக்கைகளை இடையறாது மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg