Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொட்டப்படும் கோடிகள்! – கோஹ்லி புதிய சாதனை

In கிாிக்கட்
Updated: 06:11 GMT, Jan 7, 2018 | Published: 05:30 GMT, Jan 7, 2018 |
0 Comments
1406
This post was written by : Puvanes
kholi001

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ஏலத்தொகை கொடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையினை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

எதிர்வரும் 11 ஆவது ஐ.பி.எல் தொடருக்காக ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதன்படி பெங்களூர் ரோயல் செலேஞ்ஜர்ஸ் அணி 17 கோடிகளை (இந்திய பெறுமதி) கொடுத்து விராட்கோஹ்லியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2015ஆம் ஆண்டு யுவராஜ் சிங் 15 கோடிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே இதுவரையிலும் சாதனையாக காணப்பட்டது. இந்த சாதனை கோஹ்லிக்கு 17 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் டோணி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு தலா 15 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவுஸ்ரேலியாவின் ஸ்மித்தை 12 கோடிகள் கொடுத்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

அதன்படி ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ள வீரர் என்ற சாதனையினை கோஹ்லி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)