Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லியில் நிலவும் பனிமூட்டத்தால் ரயில் போக்குவரத்தில் சிரமம்!

In இந்தியா
Updated: 09:48 GMT, Jan 7, 2018 | Published: 09:48 GMT, Jan 7, 2018 |
0 Comments
1136
This post was written by : Kemasiya

டெல்லியில் நிலவும் அதிக பனி மூட்டம் காரணமாக ரயில் போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, 28 ரயில்கள் குறித்த ரயில் நிலையங்களுக்கு  தாமதமாக சென்றடைந்ததாகவும், இன்று புறப்படவிருந்த 36 ரயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டதாகவும் ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடமாநிலங்களில் 6.4 டிகிரி செல்சியஸ் பனிமூட்டம்(கடும் குளிர்) காரணமாக மக்களின் போக்குவரத்தில் பெரும் இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்தும் ரயில் மற்றும் விமானப்போக்குவரத்திற்கு தடை ஏற்படுகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.

vbmvm b,,mbmm,

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg