Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்கிழக்காசிய நாடுகளின் உறவு வலுவடைய வேண்டும்: சுஷ்மா வலியுறுத்தல்!

In இந்தியா
Updated: 16:51 GMT, Jan 7, 2018 | Published: 10:21 GMT, Jan 7, 2018 |
0 Comments
1104
icon_com
This post was written by : Kemasiya
vbgvhmg

தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் உறவை வலுப்படுத்த விரும்புவதாக இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

தனது தென்கிழக்காசிய விஜயத்தின் ஒரு பகுதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட சுஷ்மா சுவராஜ், அங்கு இடம்பெற்ற Pravasi Bharatiya Divas எனப்படும் மாநாட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கு இடையிலான வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை குறித்த சாத்தியக்கூறுகள், வாக்குறுதிகளையும் அவர் சுட்டிக்காட்டியிருந்ததோடு ஆசிய நாடுகளின் உறவு வலுவடைய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென்கிழக்காசியாவின் மூன்று நாடுகளுக்கான தனது அரச சுற்றுப்பயணத்தை கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 bnmbnmbm

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)