Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் சுமார் 2,300 கல்வியாளர்கள் ராஜினாமா

In
Updated: 09:53 GMT, Jan 7, 2018 | Published: 09:53 GMT, Jan 7, 2018 |
0 Comments
1181
This post was written by : Suganthini

பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் அகடமிப் பிரிவுகளில் பணியாற்றிவந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், கடந்த 2017ஆம் ஆண்டில் ராஜினாமாச் செய்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரெக்சிற்றுக்குப் பின்னர் குடியேற்ற விதிகளில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றங்கள் காரணமாக, பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் பாதிப்பை எதிர்நோக்கக்கூடுமென்று அஞ்சப்படுகின்றது. இந்நிலையிலேயே, மேற்படி கல்வியாளர்கள் ராஜினாமாச் செய்துள்ளனர்.

பல்கலைக்கழங்களில் பொருளாதாரம் மற்றும் நவீன மொழிப் பாடங்களில் விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை ஏற்படலாமெனவும், அந்த ஊடகம் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg