Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் தீ

In
Updated: 11:02 GMT, Jan 7, 2018 | Published: 11:02 GMT, Jan 7, 2018 |
0 Comments
1144
This post was written by : Suganthini

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் திடீரென்று தீ பரவியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின்; சில பிரிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டுள்ளன.

வில்ஸ் ஞாபகார்த்த நூலகம் உட்பட பல ஆய்வுப் பகுதிகளில் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இப்பல்கலைக்கழகத்தை அண்டி அமைந்துள்ள வீதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும், இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg