Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்கள் தேட வேண்டியது திறமையை என்கிறார் கமல்ஹாசன்!

In இந்தியா
Updated: 11:44 GMT, Jan 7, 2018 | Published: 11:35 GMT, Jan 7, 2018 |
0 Comments
1157
This post was written by : Kemasiya

என்னை பேச வைத்துக்கொண்டிருப்பது மக்களின் குரல் தான். நீங்கள் தேடவேண்டியது தலைமையை அல்ல, திறமையை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 4ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டார் பதிவில்,  மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும், போக்குவரத்து தொழிலாளர்களின் நியமன கோரிக்கைகளையும் மனதில் கொண்டு தமிழக முதலமைச்சர் தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அத்துடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே, பொங்கலுக்கு தமிழக அரசு வழங்கும் விலை மதிப்பிலான பரிசு என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg