Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் நிலநடுக்கம்: 21 பேர் காயம்

In உலகம்
Updated: 11:28 GMT, Jan 7, 2018 | Published: 11:28 GMT, Jan 7, 2018 |
0 Comments
1180
This post was written by : Suganthini

ஈரானின் கெர்மன்ஷாஹ் (Kermanshah) மாகாணத்தின் ஸார்போல் ஈ ஷஹாவ் (Sarpol-e Zahab)நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 21 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் 5.1 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (சனிக்கிழமை) ஏற்;பட்டது.
இதில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கடந்த நொவம்பரில் ஈரான் – ஈராக் எல்லையில் 7.3 அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததில், சுமார் 450 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg