Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2020இல் சீனா எதிர்கொள்ள விரும்பும் மாற்றம்!

In அறிவியல்
Updated: 12:55 GMT, Jan 7, 2018 | Published: 12:55 GMT, Jan 7, 2018 |
0 Comments
1084
This post was written by : Kemasiya

எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் வாகனங்களினூடாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அமுல்படுத்த சீனா விரும்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரமே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினூடாக வருடத்திற்கு 150பில்லியனுக்கு அதிகமான வருவாய் இலாபத்தை பெறும் நோக்குடன் இந்தத் திட்டத்தை அமுல்படுத்த விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg