Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைச் சுவர்: நிதியுதவிக்கு கோரிக்கை

In உலகம்
Updated: 12:06 GMT, Jan 7, 2018 | Published: 12:06 GMT, Jan 7, 2018 |
0 Comments
1099
This post was written by : Suganthini

அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைச் சுவர் நிர்மாணத்துக்காக 18 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்குமாறு காங்கிஸிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு மெக்சிக்கோவூடாக அமெரிக்காவுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைத் தடுக்கும் வகையில், மெக்சிக்கோவுடனான அமெரிக்க எல்லை பூராக சுவர் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையொப்பமிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைச் சுவர் நிர்மாணப்பணி இடம்பெற்றுவரும் நிலையில் 18 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்குமாறும் காங்கிஸிடம் ட்ரம்ப் நிர்வாகம்  நேற்றுமுன்தினம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிதியுதவியை அளிப்பதற்கு காங்கிரஸும் இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg