Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூரியாவை முந்திய சிவகார்த்திகேயன்!!

In சினிமா
Updated: 12:53 GMT, Jan 7, 2018 | Published: 12:53 GMT, Jan 7, 2018 |
0 Comments
1084
This post was written by : Arul Jesu

தமிழ் சினிமாவில் மிக விரைவாகவே தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

இன்று மிக பிரமாண்டமான வசூல் வெற்றிப்படங்களைக் தரக்கூடிய இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் குறைந்த படங்கள் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் ஆரம்ப வசூல் மூலம் பாக்ஸ் ஆபிஸில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு அடுத்து பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருப்பவர் சூர்யா.

கடந்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி -2, மெர்சல், விவேகம், சிங்கம் -3 ஆகியன இருந்தன.

ஆனால் சிங்கம் -3 படத்தின் தமிழக வசூலை வேலைக்காரன் பின்னுக்கு தள்ளியுள்ளது. வேலைக்காரன் தமிழகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளது.
விவேகம் படம் தமிழகத்தில் ரூ.66 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இதையும் வேலைக்காரன் முறியடிக்குமா? என்ற எத்ரிப்பார்ப்பு உருவாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg